Browsing: Tamil cinema actress friendship news

‘மாஸ்டர்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் தன்னைத் தனிப்பட்ட முறையில் அழைத்து திரிஷா வாழ்த்துத் தெரிவித்ததாக நடிகை மாளவிகா மோகணன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.