Browsing: Supreme Court Tamil Nadu government senior advocates

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்குகளை திறம்பட கையாள்வதற்காக மூத்த வழக்கறிஞர் பி. சிதம்பரம் உள்பட 35 பேர் கொண்ட சட்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.