மன அமைதி மற்றும் உடல் நலம்.. நோய் நீக்கும் சக்தி கொண்ட ஆலயங்கள்..!July 8, 2026 கோயம்புத்தூரில் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி கொண்டதாகப் பக்தர்கள் நம்பும் சூலூர் வைத்தியநாத சுவாமி கோவில், சிவன்மலை உள்ளிட்ட ஆன்மீகத் தலங்கள் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.