குழந்தைகளுக்குத் ‘தாய்மாமன் சீர்’.. மோதிரம் வழங்கிய அமைச்சர்..!June 29, 2026 கோவை செல்வபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ‘தாய்மாமன் சீர்’ திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.