தனுஷின் அரசியல் வருகை.. விஜய்க்காக கணித்த ஜோதிடரின் புதிய கணிப்பு..!July 30, 2026 நடிகர் தனுஷ் ஜாதகப்படி அவர் அரசியலில் களமிறங்கி முக்கியத் தலைவராக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக பிரபல ஜோதிடர் ரதன் பண்டிட் கணித்துள்ளார்.