யாருக்கு ஆட்சி?.. ஆளுநரைச் சந்திக்கச் செல்லும் அரசு உயர் அதிகாரிகள்..!May 7, 2026 தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் இன்று ஆளுநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்; தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் குறித்து விவாதிக்க வாய்ப்பு.