தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!August 12, 2026 திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்து சமய அறநிலையத்துறையின் அறங்காவலர் தேர்வுக் குழுவில் நியமிக்கப்பட்டது குறித்து அமைச்சர் எஸ். ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.