வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!August 12, 2026 தேசிய கீதமான ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவதைத் தடுப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வகை செய்யும் புதிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.