முட்டை விலை உயர்வு?.. 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சம்..!July 11, 2026 நாமக்கல் மண்டலத்தில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.60 ஆக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதற்கான காரணங்கள் இதோ.