முதல்வர் வருகையின் போது எதிர்க்கட்சித் தலைவரின் செயல்.. கேள்வி எழுப்பிய அமைச்சர் ரமேஷ்..!August 17, 2026 தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் போது சட்டமன்ற மாண்புகள் மற்றும் அவை மரபுகள் குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே எழுந்துள்ள காரசார விவாதம்.