Browsing: Kudankulam Protest Cases

கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டத்தில் தோழர் சுப. உதயகுமாரன் உள்ளிட்ட பொதுமக்கள் மீது எஞ்சியுள்ள 46 வழக்குகளையும் திரும்பப் பெற வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.