Browsing: Kiran Rathore VVIP membership Rs 99999

நடிகை கிரண் ரத்தோட் தனது பெயரில் விஐபி மெம்பர்ஷிப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அதற்கான கட்டணம் ஒரு லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளதும் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.