திமுக மீது பழி போடுவதை நிறுத்துங்கள்.. தவெக அரசுக்குச் சுட்டிக்காட்டிய கனிமொழி..!June 2, 2026 திருவைகுண்டத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.