Browsing: July 23 release

ஜூலை 23 வெளியாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கொண்டாட த.வெ.க நிர்வாகிகளுக்குப் புஸ்ஸி ஆனந்த் உத்தரவு! பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்குக் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.