சூர்யா 47 ஓவர்.. டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!July 17, 2026 சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது! சூர்யாவின் பிறந்தநாளில் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்த அதிரடித் தகவல்கள் இதோ.