கட்சியின் பிம்பத்தை உயர்த்துமா ‘ஜனநாயகன்’?.. ஜூலை 23-க்காகக் காத்திருக்கும் ரசிகர்கள்..!July 18, 2026 ஜூலை 23 வெளியாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைக் கொண்டாட த.வெ.க நிர்வாகிகளுக்குப் புஸ்ஸி ஆனந்த் உத்தரவு! பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்குக் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
ஜூலை 24-ல் வெளியாகும் ‘ஜன நாயகன்’?.. 12 காட்சிகள் நீக்கம் – படக்குழுவின் அதிரடி முடிவு..!July 11, 2026 நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு ‘ஜன நாயகன்’ படத்திற்கு ‘A’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் ஜூலை 24, 2026 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.