திரையரங்கா? ஓடிடியா?.. ‘ஜனநாயகன்’ படக்குழுவின் ரகசிய ப்ளான்..!June 6, 2026 முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜநாயகன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படும் தகவல்களால் தியேட்டர் வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.