Browsing: IMD warning Delhi

டெல்லி, NCR பகுதிகளில் ஏப்ரல் 21 முதல் கடுமையான வெப்ப அலை. IMD மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 41°C–44°C வரை வெப்பம் எட்டக்கூடும். பாதுகாப்பு வழிமுறைகள் இங்கே.