பூட்டிய வீட்டில் பரவிய தீ.. தீபம் ஏற்றியதால் வீடு எரிந்து சாம்பலான அவலம்..!July 15, 2026 பொள்ளாச்சி அருகே அங்காளக்குறிச்சியில் தீபத்தால் ஏற்பட்ட விபத்தில் பூட்டிய வீடு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.