பெற்றோர்கள் கதறல்.. விடுதி அறையில் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்..!July 15, 2026 கோவை கல்லூரி விடுதியில் B.Tech இறுதி ஆண்டு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.