ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!September 25, 2026 ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான போக்சோ வழக்கில் முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சிகளில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.