Browsing: EPS slams CM Vijay

சென்னையில் இளைஞர் கொலை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து தவெக அரசை எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.