வீட்டு வாசலில் சுருண்டு கிடந்த போதை ஆசாமி.. உயிரைக் கையில் பிடித்துப் போராடிய குடும்பம்..!June 18, 2026 கோவையில் வீட்டு வாசலில் உறங்கிய போதை ஆசாமியால் இரு மகள்களுடன் தாய் தவித்த வீடியோ வைரலான நிலையில், அவசர உதவி எண்களின் அலட்சியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.