Browsing: ED IT raid former DMK minister KN Nehru properties

நிதி பரிமாற்றங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.