லண்டன் பறந்த கீர்த்தி சுரேஷ்.. திடீர் பயணத்தால் இணையத்தில் வலம்வரும் விவாதங்கள்..!September 11, 2026 நடிகை கீர்த்தி சுரேஷின் லண்டன் பயணம் குறித்த சமூக வலைதள வதந்திகளுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தினர் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளனர்.