Browsing: DMK President Stalin News

புதிய அரசு அமைய வேண்டியது ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.