திமுக உறுப்பினர்களின் செயல் கடும் வருத்தம் அளிக்கிறது.. எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் கண்டனம்..!September 8, 2026 சட்டப்பேரவை மாண்பைக் காக்கும் வகையிலேயே திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், முதல்வர் விஜய்யின் உரையில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கமளித்துள்ளார்.