தூய சக்தி இமேஜ் உடையுதே.. விஜய் அரசு சந்திக்கும் அடுத்தடுத்த பஞ்சாயத்துகள்..!July 15, 2026 அரசு ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகி என்.வி. வீரா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை இது.