தமிழக அமைச்சர்களைக் கைலாசா பிரதிநிதிகள் சந்தித்ததாக நித்யானந்தா வெளியிட்ட பதிவு பொய்யானது. எந்தவொரு அதிகாரப்பூர்வ அரசு சந்திப்பும் நடைபெறவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரத்தில் நீண்ட மௌனத்திற்குப் பிறகு, ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி முதன்முறையாகத் தனது கருத்துகளைப் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.