Browsing: Coimbatore Wildlife News Today

கோவையில் தெருநாய்களிடம் இருந்து தப்பியோடி மின்மாற்றியில் ஏறிய தேசியப் பறவையான மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.