கட்டணத்தை குறையுங்கள் – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரடி எச்சரிக்கை..!June 12, 2026 ஏஐ (AI) வீடியோக்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை தணிக்கை கட்டாயம் மற்றும் தனியார் பள்ளிக் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை தேவை என அமைச்சர் ராஜ்மோகன் கோவையில் பேட்டியளித்துள்ளார்.