ரகசிய சோதனை.. கஞ்சா மற்றும் தூக்க மாத்திரைகளுடன் 3 பேர் கைது..!July 28, 2026 கோவையில் கஞ்சா மற்றும் மருத்துவர் பரிந்துரை இல்லாத தூக்க மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.