ஜோதிட அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் கூட்டம்?.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த MLA..!May 19, 2026 ஜோதிட அலுவலகத்தில் அரசு அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக எழுந்த சர்ச்சை குறித்துக் கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் விளக்கம் அளித்துள்ளார்.