இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!June 15, 2026 கோவை கோவில்பாளையத்தில் கல்லூரி மாணவியை இன்ஸ்டாகிராமில் ஏமாற்றி, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்க முயன்ற இரு வாலிபர்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.