28 வருஷம் ஆச்சு.. பயங்கரவாதிகளுக்கு துணை போகும் திமுகவை அகற்ற வேண்டும்.. அண்ணாமலை சூளுரை!February 14, 2026 தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூரில், கடந்த 1998 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், இதே நாளில், பயங்கரவாதிகளால் தொடர் குண்டு வெடிப்பு…