Browsing: Brigida marriage news

நடிகை பிரிகிடா தனது காதலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஆனந்த் ராமுடன் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கவிருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.