இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி.. ஆவேசமாகக் குற்றம்சாட்டிய அன்பில் மகேஷ்..!September 16, 2026 அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் நடைபெற்ற மத்திய விசாரணை முகமைகளின் சோதனைக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்; தமிழக அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.