Browsing: AIADMK internal conflict

கட்சிப் பதவிகள் வேண்டாம், அதிமுக உறுப்பினராகவே தொடருவோம் என எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.