மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!August 6, 2026 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது முகத்தை மார்பிங் செய்து டீப்ஃபேக் வெளியிடுவோருக்கு நடிகை மிருணாள் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.