ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!June 15, 2026 முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் வீடியோ கான்ஃபரன்ஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது; ஆகஸ்ட் 7-ல் மூடிய அறையில் தனிப்பட்ட கவுன்சிலிங் நடக்க வாய்ப்புள்ளது.