Browsing: ஸ்ருதிஹாசன் டீப்ஃபேக் வழக்கு

நடிகை ஸ்ருதிஹாசன் குறித்த ஏஐ டீப்ஃபேக் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படங்களை உடனடியாக நீக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.