Browsing: வீடு தீ விபத்து

பொள்ளாச்சி அருகே அங்காளக்குறிச்சியில் தீபத்தால் ஏற்பட்ட விபத்தில் பூட்டிய வீடு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.