Browsing: விலங்குகள் வதைத் தடுப்புச் சங்கம்

கோவையில் சொக்கம்புதூர் பகுதியில் டிரம்மில் இருந்த தண்ணீரைக் குடித்த 3 மாடுகள் மற்றும் 11 ஆடுகள் மர்மமான முறையில் பரிதாபமாக உயிரிழந்தன.