Browsing: விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.