முடிவுக்கு வந்த இழுபறி.. விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்? – கோட்டையில் களைகட்டும் ஏற்பாடுகள்..!May 7, 2026 தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்பது உறுதியாகியுள்ளது.