‘இந்த’ திசையில் துடைப்பத்தை வைக்காதீங்க.. கடுமையான பண நெருக்கடியை உண்டாக்கும்..!June 15, 2026 வீட்டில் துடைப்பத்தை எந்த திசையில் வைத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும், எந்த திசைகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த வாஸ்து சாஸ்திர விதிகள் இதோ.