Browsing: வானதி சீனிவாசன் ட்விட்டர் 2026

அரசுப் பள்ளிகளில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி த.வெ.க நிர்வாகிகள் அரசியல் பரப்புரை செய்வதாக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம்.