3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!August 5, 2026
முடிவுக்கு வருகிறதா ‘பெட்ரோடாலர்’ யுகம்? அமெரிக்காவிற்கு அமீரகம் கொடுத்த ‘யுவான்’ அதிர்ச்சி – ஓர் ஆழமான அலசல்!April 20, 2026 அமெரிக்க டாலரின் 50 ஆண்டு ஆதிக்கம் ஆட்டம் காண்கிறது! கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சீன யுவானை பயன்படுத்தலாம் என அமீரகம் அமெரிக்காவிடம் அச்சுறுத்தியுள்ளது. பெட்ரோடாலர் முறை முறியுமா? இந்தியா மற்றும் தமிழகத்தில் என்ன பாதிப்பு? முழு விவரங்கள் இதோ.