Browsing: லாரன்ஸ் அறக்கட்டளை செய்திகள்

“பதவிக்காக வரவில்லை” – நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உருக்கமான எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.