அரசியல் களத்தில் ‘தளபதி’ ஆதிக்கம்.. வாழ்த்து மழையில் நனையும் தமிழகத்தின் புதிய ‘ஜனநாயகன்’..!May 5, 2026 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா உள்ளிட்ட பல முன்னணித் திரைப்பிரபலங்கள் விஜய்க்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.